உடல் மன ஆரோக்கியம்

அதிக தொடை சதையைக் கரைக்கும் ஆசனங்கள்

பொதுவாகவே உடலில் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அதிகக் கொழுப்பை மட்டுமே கரைப்பது என்பது சாத்தியமற்றது. ஆனால், முழு உடலுக்கான பயிற்சியின் மூலம் உடல் முழுவதிலும் உள்ள அதிகக் கொழுப்பு கரையும் போது குறிப்பிட்ட பகுதிகளுக்கும் சேர்த்தே பலன் கிடைக்கும்.

யோகா எவ்வாறு அதிக தொடைக் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது?

கால் தசைகளுக்குப் பலமூட்டும் ஆசனங்கள், தசைகளை உறுதியாக ஆக்குகின்றன.

தொடை சதைக்கென்று வழங்கப்பட்டுள்ள ஆசனங்கள் கல்லீரலைப் பலப்படுத்தி கல்லீரலின் செயல்பாடுகளையும் மேம்படுத்துவதால் அதிகக் கொழுப்புக் கரைப்பு சாத்தியப்படுகிறது.

Estrogen என்னும் ஹார்மோன் குறைவாக சுரக்கும் போது பெண்களுக்கு தொடையில் சதை அதிகமாகக் கூடும். யோகாசனங்கள் பயிலும் போது ஹார்மோன் சுரப்புகளின் இயக்கம் சீரடைவதால், ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் கூடுதல் எடை குறையும்.

பொதுவாக எடை அதிகரிக்கும் பொழுதும் பெண்களுக்கு தொடையில் சதை அதிகமாகும். யோகாசனம் பயில்வதால் உடல் எடை சீராகப் பராமரிக்கப்படுவதால், தொடையில் சேரும் அதிகக் கொழுப்பும் கரைகிறது.

தொடை சதையைக் குறைக்கும் யோகாசனங்கள்

இதோ தொடையைக் கரைக்கும் ஆசனங்கள்:

1) உத்கடாசனம்

உத்கடாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

2) திரிகோணாசனம்

திரிகோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

3) விபரீத வீரபத்ராசனம்

விபரீத வீரபத்ராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

4) வீரியஸ்தம்பன் ஆசனம்

வீரியஸ்தம்பன் ஆசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

5) மாலாசனம்

மாலாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

6) உஸ்ட்ராசனம்

உஸ்ட்ராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

7)  நவாசனம்

நவாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

8) பத்ராசனம்

பத்ராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

9) ஜானு சிரசாசனம்

ஜானு சிரசாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

10) உபவிஸ்த கோணாசனம்

உபவிஸ்த கோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

11) சுப்த வஜ்ஜிராசனம்

சுப்த வஜ்ஜிராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

12) சலபாசனம்

சலபாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

13) இராஜ புஜங்காசனம்

இராஜ புஜங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

14) தனுராசனம்

தனுராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

15) சேதுபந்தாசனம்

சேதுபந்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

16) ஹலாசனம்

ஹலாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

17) சுப்த கோணாசனம்

சுப்த கோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து பயின்று வரவும். எந்த ஆசனத்தையும் உடலை வருத்தி செய்தலைத் தவிர்க்க வேண்டும். தேவையெனில் yoga blocks பயன்படுத்தவும்.

தொப்பையைக் கரைக்கும் ஆசனங்கள் பற்றிப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

இடுப்பு சதையைக் குறைக்கும் ஆசனங்கள் பற்றிப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்