இது வரை நாம் வனப்பு தளத்தில் பார்த்த 100 ஆசனங்களையும் இப்பகுதியில் உங்களின் வசதிக்காகத் தொகுத்திருக்கிறோம்.
தரமான யோகா விரிப்புகளை வாங்குவது எப்படி என்கிற பதிவைப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

சக்கரங்கள் ஏழு அல்ல, எட்டு – தமிழரின் மருத்துவத் தொன்மை
பொதுவாக, சக்கரங்கள் என்பது உடலின் ஆற்றல் மையம் என்றும் உடலில் பல சக்கரங்கள் உண்டு எனவும் முக்கிய சக்கரங்கள் ஏழு என்றும் அவை ஒவ்வொன்றும் ஒரு நாளமில்லா சுரப்பியோடு தொடர்புடையது என்றும் பரவலாகக் கூறப்படுகிறது.

மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் 15 எளிய யோகாசனங்கள்
தலைவலியில் பல வகைகள் உண்டு. சாதாரணமாக ஒரு கோப்பை காபியில், இரண்டு மணி நேரத் தூக்கத்தில், சிறிது வெளிக்காற்றில் தலைவலி காணாமல் போனால் அவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்று மைக்ரேன் உள்ளிட்ட தீவிர தலைவலியால் அவதிப்படுபவர்கள்

மஞ்சள் பலன்கள் மற்றும் மஞ்சள் உணவுகள்
Table of Contents சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றான மஞ்சளுக்கு இப்போது உலகளவில் மவுசு அதிகமாகியிருக்கிறது. தமிழரின் சமையலில் மஞ்சளுக்கு என்றுமே முக்கிய இடம் இருந்திருக்கிறது. பருப்பை வேக வைக்க, காயில் உள்ள