உடல் மன ஆரோக்கியம்

பிணி நீக்கும் ஆசனங்கள்

பல்வேறு உடல், மன உபாதைகளைப் போக்கும் ஆசனங்கள் பற்றி இப்பகுதியில் பார்க்கவிருக்கிறோம். இதில் ஒவ்வொரு உடல், மன பிரச்சினைக்கும் குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வர நோய்த் தாக்கத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

எந்த ஆசனத்தைப் பழகும் போதும் உங்கள் உடலின் நெகிழ்வுத்தன்மையை கருத்தில் கொண்டு பழகவும். தேவையேற்பட்டால் yoga blocks-ஐப் பயன்படுத்தவும்.

உங்களின் யோகப்பயிற்சியில் வெற்றி பெற எங்களின் வாழ்த்துகள்.

மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் 15 எளிய யோகாசனங்கள்

தலைவலியில் பல வகைகள் உண்டு. சாதாரணமாக ஒரு கோப்பை காபியில், இரண்டு மணி நேரத் தூக்கத்தில், சிறிது வெளிக்காற்றில் தலைவலி காணாமல் போனால் …

மேலும் படிக்க>>

மன அழுத்தத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள்

மன அழுத்தத்தைக் குறிக்கும் ஆங்கிலப் பதமான ‘stress’ சமீபத்திய மாதங்களில் ‘மிக்ஸி’, ‘கிரைண்டர்’ என்ற வீட்டுப் பொருட்களின் பெயர் போல் பெரும்பாலான வீடுகளிலும்…

மேலும் படிக்க>>

நுரையீரல்களைப் பலப்படுத்தும் 23 சிறந்த ஆசனங்கள்

நம்மை பிரபஞ்சத்தோடு தொடர்பில் வைத்திருப்பது நுரையீரல்களே. நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் உயிர் வாழ பிராண வாயு தேவை. நுரையீரல் …

மேலும் படிக்க>> 

கழுத்து வலியைப் போக்கும் 14 சிறந்த ஆசனங்கள்

சில வருடங்களுக்கு முன்பு வரை தலைவலிக்கும் வயிற்று வலிக்கும் இருக்கிற ‘மரியாதை’ பொதுவாக கழுத்து வலிக்கு இருந்திருக்குமா என்று தெரியவில்லை…

மேலும் படிக்க>>

மலச்சிக்கலைப் போக்கும் ஆசனங்கள்

“மலச்சிக்கலும் செரியாமையும் ஆதி நோய்கள்; மற்றவையெல்லாம் மீதி நோய்கள்” என்றனர் சித்தர்கள். மலச்சிக்கல் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. நீண்ட நாள்…

மேலும் படிக்க>>

அசீரணத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள்

“மலச்சிக்கலும் செரியாமையும் ஆதி நோய்கள்” என்ற சித்தர்களின் கூற்றைப் பற்றி இதற்கு முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தோம். மலச்சிக்கலுக்கான ஆசனங்களையும் விளக்கியிருந்தோம். இன்று …

மேலும் படிக்க>>

நோய் எதிர்க்கும் திறனை வளர்க்கும் 12 ஆசனங்கள்

கடுமையான உடல் உழைப்பு, மண்ணுக்கேற்ற உணவு, நல்ல ஓய்வு, மன அழுத்தமின்மை, நல்ல சுற்றுச்சூழல் ஆகிய அய்ந்தும் நம் முன்னோர்களுக்கு இயல்பாகவே நோய் எதிர்க்கும் திறனை அளித்திருந்தன. இன்றைய…

மேலும் படிக்க>>

இளமையைப் பராமரிக்க 14 ஆசனங்கள்

ஒவ்வொரு வயது கூடும் போதும் தவிர்க்க இயலாமல் மனம் பின்னோக்கி வாழ்க்கையை அலசுவதும்…

மேலும் படிக்க>>

முதுகுவலியைப் போக்கி முதுகைப் பலப்படுத்தும் 24 ஆசனங்கள்

சமீப வருடங்களில் முதுகுவலியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. முதுகுவலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் …

மேலும் படிக்க>>

தூக்கமின்மையைப் போக்கும் யோகாசனங்கள்

இரவில் ஆழ்ந்த நித்திரை கொள்ளாதவர்களை நோய்கள் பீடிக்கும் என்று சித்தர்கள் அன்றே கூறியிருக்கிறார்கள்…

மேலும் படிக்க>>

இருதய நலனைப் பாதுகாக்கும் 16 ஆசனங்கள்
யோகாசனம் பயில்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் உலகளவில் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறான ஆய்வுகள் மூலம் இருதய நலனைப் …
 
 
அமிலப் பின்னோட்ட நோய் தீர்க்கும் ஆசனங்கள்

அமிலப் பின்னோட்ட நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சமீப வருடங்களில் மிக அதிகமாகி வந்திருக்கிறது. நோர்வேயில் எடுக்கப்பட்ட நீண்ட கால ஆய்வின் மூலம் அமிலப் …

மேலும் படிக்க>>

மூட்டழற்சிக்கான 14 ஆசனங்கள்

உலக அளவில் மூட்டழற்சியால் (ஆர்த்ரைட்டீஸ்) பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப வருடங்களில் அதிகரித்திருக்கிறதாக பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் ஆய்வுகள் கூறுகின்றன. 

மேலும் படிக்க>>

சீரற்ற மாதவிடாயை சரி செய்யும் 9 அற்புத ஆசனங்கள்

தற்காலத்திய வேலை மற்றும் வாழ்க்கை முறையால் ஏற்படும் பல பாதிப்புகளில் ஒன்று சீரற்ற மாதவிடாய். சமீப வருடங்களில் இப்பிரச்சினை அதிகரித்துள்ளதாக பல்வேறு …

மேலும் படிக்க>>

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் 7 அற்புதமான ஆசனங்கள்

உலகளவில் மக்கள் சந்தித்து வரும் உடல், மன நலப் பிரச்சினைகளில் , தலைமுடி இழப்பும் முக்கிய இடம் பெறுகிறது. பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளின்படி, ஆண்களில் இளம் வழுக்கை உள்ளவர்களின் தெரிய வருகிறது. ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு காரணங்களால் தலைமுடி உதிர்வு சமீப வருடங்களில் அதிகமாகி இருப்பதையும் அறிய…

மேலும் படிக்க>>

Best Yoga Poses for Prolonged Sitting
நீண்ட நேரம் அமர்வதால் ஏற்படும் பிர்ச்சினைகளைத் தவிர்க்க உதவும் ஆசனங்கள்

நீண்ட நேரம் அமர்வதால் உடல் எடை கூடுதல், தொப்பை விழுதல் முதல் இருதயப் பிரச்சினைகள் வரை பல்வேறு உபாதைகள்… 

மேலும் படிக்க>>

Best Yoga Poses for Eyesight
கண் பார்வையைக் கூர்மையாக்க உதவும் 10 ஆசனங்கள்

உலகளவில், கண்ணாடி அல்லது தொடு வில்லை (contact lens) அணிபவர்களின் எண்ணிக்கை மிகுந்த அளவில் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் …

மேலும் படிக்க>>

Best Yoga Poses for Prostate Gland Enlargement
புரோஸ்டேட் சுரப்பி மிகைப்பெருக்கம் போக்கும் ஆசனங்கள்

புரோஸ்டேட் சுரப்பி மிகைப்பெருக்கம், அய்ம்பது வயதைக் கடந்த ஆண்களிடையே பரவலாகக் காணப்படுவதாக பல்வேறு …

மேலும் படிக்க>>

The Power of Fertility Yoga
குழந்தையின்மை பிரச்சினையை போக்க உதவும் 18 ஆசனங்கள்

குழந்தையின்மை பிரச்சினை தொடர்பில் 1990 – 2021 வரையிலான காலகட்டத்தில்  நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் நடப்பு வருடமான…

மேலும் படிக்க>>

கருப்பை நார்த்திசுக்கட்டிகளைப் போக்க உதவும் சிறந்த ஆசனங்கள்

உலகளவில், பிராந்திய அளவில் மற்றும் தேசிய அளவில் கடந்த 30 வருடங்களில் பெண்களிடையே கருப்பை நார்த்திசுக்கட்டிகள் உருவாதல், அதனால் பாதிப்புகள் ஏற்படுதல் குறித்த ஆய்வு ஒன்றின் முடிவுகளை கடந்த வருடமான 2022-ல் Frontiers வெளியிட்டிருக்கிறது. 

மேலும் படிக்க>>

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்