Yoga Poses
இன்று ஒரு ஆசனம் (60) – பார்சுவோத்தானாசனம் (Intense Side Stretch Pose / Pyramid Pose)
வடமொழியில் ‘பார்சுவ’ என்றால் ‘பக்கவாட்டு’ அல்லது ‘பக்கம்’, ‘உத்’ என்றால் ‘சக்தி வாய்ந்த’ என்றும் ‘தான்’ என்றால் ‘நீட்டுதல்’ என்றும் பொருள். அதாவது, பக்கவாட்டில் நன்றாக உடலை நீட்டுதல் என்பதாகும். இது ஆங்கிலத்தில் Intense