Herbs
இரணகள்ளியின் பலன்கள்
கேட்ட நொடியில் விந்தையான பெயராகத் தோன்றும் இரணகள்ளியின் மருத்துவ குணங்கள் வியப்பிற்கெல்லாம் அப்பாற்பட்டவை. இலைகளின் நுனிகளிலிருந்து புதுத் தாவரங்கள் உருவாகும் தன்மையைக் கொண்டிருப்பதால் ‘கட்டி போட்டால் குட்டி போடும்’ என்று இரணகள்ளியைப் பற்றிக் குறிப்பிடுவதுண்டு.