வணக்கம். இந்தப் பகுதியில் புத்தகங்கள், பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த எங்களின் கருத்துகளை வெளியிடுகிறோம். இவை அனைத்தும் உடல், மனம் சார்ந்த பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த எங்களின் விமர்சனமாக இருக்கும்.
முதலில், எங்கள் புத்தகத்திலிருந்தே தொடங்குகிறோம். எங்கள் புத்தகம் என்பதால் நாங்களே விமர்சனம் செய்வது சரியாக இருக்காது. எனவே, இந்த புத்தகத்தில் உள்ள கருத்துகள் குறித்து ஒரு சிறு அறிமுகத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்.
திருமூலர் திருமந்திரம் – தொன்மையின் மீட்டெடுப்பு – கடவுள் வாழ்த்து
இறை நூலாக பலராலும், மருத்துவம் சார்ந்த நூலாக சிலராலும் கருதப்பட்டும் போற்றப்பட்டும் வரும் திருமூலரின் திருமந்திரம் உண்மையில் ஒரு உடற்கூறு அறிவியல் நூல் என்று சொன்னால் வியப்பாகத் தோன்றலாம்…
தரமான யோகா விரிப்புகளை வாங்குவது எப்படி?
வெற்றுத் தரையில் ஆசனம் பயிலக் கூடாது என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான். பருத்தி துணியை விரித்து யோகப் பயிற்சி செய்யலாம் என்றாலும், திடமான, கசங்காத, சறுக்காத, அதே நேரத்தில் உடலை …
தண்ணீருக்கான சிறந்த மண்பானைகளும் சில சுவாரசியமான பொருட்களும்
இணையதளம் மூலமாக தண்ணீருக்கான மண்பானை வாங்க விரும்புபவர்களுக்கு உதவியாக இந்தப் பதிவு இருக்கும் என்று நம்புகிறேன். பொருள் பற்றிய தகவல்கள், வாடிக்கையாளர்களின் கருத்துகள்…