Weight Management
இடுப்பு சதையைக் குறைக்கும் 19 ஆசனங்கள்
உடல் எடையைப் பொருத்த வரையில் நம்மில் பலரும் முதலில் கவனிக்கத் தவறுவது இடுப்பில் சதைப் போடத் துவங்குவதைத்தான். சில உடைகளை அணியக் கடினமாக ஆகும்போதுதான் நம் கவனம் இடுப்பு சதையில் திரும்புகிறது. அதற்குள் அது