யோகாசனங்கள் பற்றிய தளத்தில் இது என்ன என்று யோசிக்கிறீர்களா? ஆம், இது யோகா பக்கம் அல்ல, ஆனால் வாழ்வின் சிறு சிறு சுவாரசியங்கள், சில எண்ணங்கள் ஆகியவற்றைப் பகிர்வதற்கே இந்தப் பகுதி. அவ்வப்போது இதில் சந்திக்கலாம்.
இயற்கை அழகில்…
இயந்திரத்தனமான வாழ்க்கையில் பெரும்பாலும் நம் கண் முன்னே இருக்கக்கூடிய அற்புதமான காட்சிகளைக் காணத் தவறிவிடுகிறோம். காலை நேரத்து பறவை ஒலியை …
A Different Story
Sometimes you have a destination like this in mind, but end up capturing this; but the beauty is you made a step forward. Every move presents you with an experience…
நீங்கள் பிறரைத் திருப்திப்படுத்த நினைப்பவரா?
People pleaser என்பவர் பிறரின் திருப்திக்காக, பிறரை மகிழ்ச்சிப்படுத்த அல்லது பிறருக்கு மன வருத்தம் தருவதைத் தவிர்க்க பிரயத்தனம் செய்பவர்கள்; பிறர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்…
இன்று
முதலிலேயே சொல்லி விடுகிறேன். இவை அழகான புகைப்படங்கள் அல்லவென்றாலும் மிக அழகான நொடிகள். மொட்டை மாடியில் பயிற்சி செய்வதில் பல அனுகூலங்கள் …
மயக்கும் மாலைப் பொழுது…
yogaaatral-க்காக மூன்று நாட்களுக்கு முன் திட்டமிட்ட பதிவு ஒன்றை இன்றாவது பதிவேற்றம் செய்து விட வேண்டும் என்று கணினி முன்னர் உட்கார்ந்திருந்த பொழுது மொட்டை மாடிக்கு உடனே வருமாறு கணவரிடமிருந்து …
வேலை – வாழ்க்கை சமநிலை
சூரிய உதயத்திற்கு முன் கண் விழித்து, பயிற்சி செய்து, சமைத்து, சாப்பிட்டு, அல்லது சமைக்காமல் சாப்பிட்டு, அலுவலக வேலையில் அன்றைய நாளுக்கான target, deadline, last date மற்றும் …
விடியல்
சிறு வயதில் மழை நாட்களில் பள்ளிக்கூடத்துக்குக் ‘குடைவெளியில்’ நனைந்து சென்ற போதும், சென்ற பின் விடுமுறை அளிக்கப்பட்டு நனைந்தே வீட்டுக்கு வந்த போதும் மனதில் மழை…
செல்லப்பிராணி குடும்ப உறுப்பினர் ஆகும் போது…
சில மாதங்களாகத் தொடர்ந்து பதிவுகளை உருவாக்கவும் வெளியிட முடியாமலும் போனதற்கான முக்கிய காரணம், எங்கள் வீட்டின் புதிய உறுப்பினரான எங்களின் செல்லப்பிராணி…