சமீப வருடங்களில் முதுகுவலியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. முதுகுவலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பொதுவான காரணங்களில் ஒன்று இன்றைய வாழ்க்கைச் சூழல் உருவாக்கியிருக்கும் வேலைமுறை தான். என்னடா இது, எதை எடுத்தாலும் இன்றைய வாழ்க்கை முறையைக் குறை சொல்வதாக இருக்கிறதே என்று எண்ண வேண்டாம். சமீபத்திய வருடங்களில் ஏற்படும் நோய்த் தாக்கங்களுக்கு முதன்மையான காரணங்களாக, மனிதன் இயற்கையோடு இணைந்து வாழாமல் இயற்கைக்கு முரணான தேர்வுகளைச் செய்தல், உடற்பயிற்சியின்மை, பணியின் தன்மை காரணமாக நீண்ட நேரம் அமர்ந்திருத்தல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இன்றைய பதிவில் முதுகுவலிக்கான காரணங்களையும், முதுகுத்தசைகளைப் பலப்படுத்தும் மற்றும் முதுகுவலியைப் போக்கும் ஆசனங்களையும் பார்க்கலாம்.
முதுகுவலிக்கான காரணங்கள்
முதுகுவலிக்கான பொதுவான காரணங்களில் சில:
- அமரும் மற்றும் நிற்கும் முறையில் தவறு
- அதிக உடல் எடை
- தசைப்பிடிப்பு
- முதுகெலும்பு முறிவு
- குடலிறக்க வட்டு
- முதுகின் தசைகள், தசைநார்கள் அல்லது நரம்புகளில் காயம்
- கீல்வாதம்
- ஒரே அசைவைத் திரும்பத் திரும்பச் செய்யுதல்
- நீண்ட நேரம் அமர்ந்திருத்தல், அதிலும் குறிப்பாக, நேராக அமராமல் கூன் போட்டு அமருதல்
- பதட்டம்
- மன அழுத்தம். மன அழுத்தம் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் கழுத்து, தோள் மற்றும் மேல் முதுகில் உள்ள தசைகளில் இறுக்கம் உண்டாகி மேல் முதுகில் வலி ஏற்படும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொதுவான காரணங்கள் தவிர, வேறு சில மருத்துவக் காரணங்களாலும் முதுகு வலி ஏற்படலாம்.
முதுகுவலியைப் போக்கும் ஆசனங்கள்
முதுகுவலி ஏற்படுவதற்கான காரணங்களைக் களைவதன் மூலம் முதுகுவலியைப் போக்கவும் தவிர்க்கவும் உதவும் யோகாசனங்களில் எளிமையான ஆனால் முக்கியமான முதுகுவலிக்கான ஆசனங்களைப் பார்க்கலாம்.
1) உத்தானாசனம்
உத்தானாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை மற்றும் பலன்கள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
2) அர்த்த திரிகோணாசனம்
அர்த்த திரிகோணாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
3) திரிகோணாசனம்
திரிகோணாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
4) அதோ முக ஸ்வானாசனம்
அதோ முக ஸ்வானாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
5) மர்ஜரியாசனம் – பிடிலாசனம் தொடர்
மர்ஜரியாசனம் மற்றும் பிடிலாசனத்தைத் தொடராக அய்ந்து முதல் பத்து முறை வரை செய்யவும்.
மர்ஜரியாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
பிடிலாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
6) உஸ்ட்ராசனம்
உஸ்ட்ராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
7) மாலாசனம்
மாலாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
8) பார்சுவ பாலாசனம்
பார்சுவ பாலாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
9) பாலாசனம்
பாலாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
10) தண்டாசனம்
தண்டாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
11) வக்கிராசனம்
வக்கிராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
12) பரத்வாஜாசனம்
பரத்வாஜாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
13) அர்த்த மத்ஸ்யேந்திராசனம்
அர்த்த மத்ஸ்யேந்திராசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
14) பஸ்சிமோத்தானாசனம்
பஸ்சிமோத்தானாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
15) சலம்ப புஜங்காசனம்
சலம்ப புஜங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
16) புஜங்காசனம்
புஜங்காசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
17) சலபாசனம்
சலபாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
18) தனுராசனம்
தனுராசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
19) மகராசனம்
மகராசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
20) சேதுபந்தாசனம்
சேதுபந்தாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
21) அர்த்த ஹலாசனம்
அர்த்த ஹலாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
22) ஹலாசனம்
ஹலாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
23) விபரீதகரணீ
முதுகுவலி உள்ளவர்கள் விபரீதகரணீயை இடுப்புக்கு அடியில் தலையணை அல்லது yoga blocks வைத்துப் பழக வேண்டும். கைகளால் உடலைத் தாங்கி பயில வேண்டாம்.
விபரீதகரணீயின் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
24) சாந்தி ஆசனம்
சாந்தி ஆசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
முக்கிய குறிப்புகள்
முதுகுவலி உள்ளவர்கள், முதுகுவலியைப் போக்கும் ஆசனங்கள் பயில்வதற்கு முன்னால் கவனிக்க வேண்டியவை:
- துவக்கத்தில் குறைந்த நொடிகள் மட்டுமே பயிலவும்.
- ஆரம்பத்தில் சுலபமான ஆசனங்களை மட்டுமே, அதுவும் குறைந்த நொடிகள் மட்டுமே செய்தால் போதுமானது.
- தேவைப்படும் ஆசனங்கள் அனைத்திலும் yoga blocks அல்லது தலையணை பயன்படுத்தி செய்வது நல்லது.
- தீவிர முதுகுப் பிரச்சினை உள்ளவர்கள் யோகாசன நிபுணர்களின் நேரடி கண்காணிப்பில் பயில்வது நல்லது.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.
இருதய நலனைப் பாதுகாக்கும் 16 ஆசனங்கள்
யோகாசனம் பயில்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் உலகளவில் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறான ஆய்வுகள் மூலம் இருதய நலனைப் பாதுகாக்க யோகப்பயிற்சி உதவுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்று இருதய நலனைப் பாதுகாக்கும் 16 ஆசனங்கள்
நுரையீரல்களைப் பலப்படுத்தும் 23 சிறந்த ஆசனங்கள்
நம்மை பிரபஞ்சத்தோடு தொடர்பில் வைத்திருப்பது நுரையீரல்களே. நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் உயிர் வாழ பிராண வாயு தேவை. நுரையீரல் பிராண வாயுவை உள்ளிழுத்து இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள அணுக்களுக்கு அனுப்பி
மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் 15 எளிய யோகாசனங்கள்
தலைவலியில் பல வகைகள் உண்டு. சாதாரணமாக ஒரு கோப்பை காபியில், இரண்டு மணி நேரத் தூக்கத்தில், சிறிது வெளிக்காற்றில் தலைவலி காணாமல் போனால் அவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்று மைக்ரேன் உள்ளிட்ட தீவிர தலைவலியால் அவதிப்படுபவர்கள்