நம்மை பிரபஞ்சத்தோடு தொடர்பில் வைத்திருப்பது நுரையீரல்களே. நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் உயிர் வாழ பிராண வாயு தேவை. நுரையீரல் பிராண வாயுவை உள்ளிழுத்து இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள அணுக்களுக்கு அனுப்பி அணுக்களிலிருந்து கரியமில வாயுவை இரத்தத்தின் மூலம் பெற்று வெளியேற்றி உடல் நலத்தைப் பாதுகாக்கிறது. ஆரோக்கியமான நுரையீரல்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்துகிறது.
நுரையீரல்களைப் பலப்படுத்தும் யோகாசனங்கள் பற்றி அறிய, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
2 Responses
யோகப் பயிற்சிகள் செய்வதால் உடலிற்கும் மனதிற்கும் கிடைக்கும் நன்மைகளை அழகாகவும் தெளிவாகவும் எழுதி வருகிறீர்கள்…
நன்றி பல.🙏
தொடரட்டும் உங்கள் சேவை👍
மிக்க நன்றி. தொடர்ந்து எங்கள் பதிவுகளைப் படித்து கருத்துத் தெரிவித்து வரும் உங்களுக்கு எங்களின் நன்றி பல.