உடல் மன ஆரோக்கியம்

ஆரம்பகட்ட பயிற்சியாளர்களுக்கு 18 எளிய படுத்த நிலை ஆசனங்கள்

இதுவரை நாம் பார்த்த ஆசனங்களில் நிமிர்ந்து படுத்தும் குப்புறப்படுத்தும் செய்யக் கூடிய எளிய ஆசனங்களை ஆரம்பகட்ட பயிற்சியாளர்களுக்காக இங்கே தொகுத்திருக்கிறோம். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஆசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறையை நீங்கள் அறிவீர்கள். நிமிர்ந்தும் குப்புறப்படுத்தும் செய்யும் ஆசனங்களின் பொதுவான பலன்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

குப்புறப் படுத்து செய்யும் ஆசனங்கள் வயிற்றுப் பகுதியைப் பலப்படுத்தி, வயிற்று உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளைத் தூண்டுகின்றன. முதுகுவலியைப் போக்குகின்றன.

நிமிர்ந்தவாறு படுத்து செய்யும் ஆசனங்கள் உடல் அசதியைப் போக்குகின்றன. தசைகளைத் தளர்த்துகின்றன. உடல், மன அழுத்தத்தைப் போக்குகின்றன. ஆக, ஆசனப் பயிற்சியின் முடிவில் செய்வதற்கு ஏற்ற ஆசனங்களாக நிமிர்ந்து படுத்து செய்யும் ஆசனங்கள் விளங்குகின்றன.

நிமிர்ந்தும் குப்புறப்படுத்தும் செய்யும் ஆசனங்கள் யாவும் உடலின் ஆற்றலை அதிகப்படுத்துகின்றன.

1) சேதுபந்தாசனம்

2) ஏக பாத சேதுபந்தாசனம்

3) சதுக்ஷ் பாதாசனம்

4) அர்த்த ஹலாசனம்

5) சுப்த பாதாங்குஸ்தாசனம்

16) மத்ஸ்யாசனம்

17) விபரீதகரணீ

18) சவாசனம்

மேற்கூறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து பயின்று வந்தால் உங்கள் உடல் நலம் மேம்படுவதை நன்கு உணர்வீர்கள்.

ஆரம்பகட்ட பயிற்சியாளர்களுக்கான அமர்ந்து  செய்யும் 19 எளிய ஆசனங்களைப் பார்க்க, இந்தப் பக்கத்துக்குச் செல்லவும். 

ஆரம்பகட்ட பயிற்சியாளர்களுக்கான 30 எளிய நின்ற நிலையில் செய்யும் ஆசனங்களை பார்க்க, இந்தப் பக்கத்துக்குச் செல்லவும். 

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சானலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.

யோகாசனம் – 1 முதல் 100 வரை

இது வரை நாம் வனப்பு தளத்தில் பார்த்த 100 ஆசனங்களையும் இப்பகுதியில் உங்களின் வசதிக்காகத் தொகுத்திருக்கிறோம். 1) பதுமாசனம் 36) பரிவ்ருத்த ஜானு சிரசாசனம் 71) வீரபத்ராசனம் 1 2) உத்தானாசனம் 37) காகாசனம் 72)

Read More »

ஆரம்பகட்ட பயிற்சியாளர்களுக்கு 30 எளிய நின்ற நிலை ஆசனங்கள்

இதுவரை நாம் பார்த்த ஆசனங்களில் ஆரம்பக்கட்ட பயிற்சியாளர்களுக்கான நின்று செய்யும் ஆசனங்களை இப்பதிவில் தொகுத்திருக்கிறோம். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு ஆசனத்தின் செய்முறை மற்றும் பலன்களை நீங்கள் அறிவீர்கள்.  நின்று செய்யும் ஆசனங்களின் பொதுவான பலன்கள்

Read More »
Seated Forward Bend

ஆரம்பகட்ட பயிற்சியாளர்களுக்கு 19 எளிய அமர்ந்த நிலை ஆசனங்கள்

இது வரை நாம் பார்த்த ஆசனங்களில் ஆரம்பக் கட்ட பயிற்சியாளர்கள் எளிதில் பயிலக் கூடிய அமர்ந்த நிலை ஆசனங்களைத் தொகுத்திருக்கிறோம். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு ஆசனத்தின் பலன்களையும் செய்முறையையும் நீங்கள் அறிவீர்கள். அமர்ந்து செய்யும்

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்