உடல் மன ஆரோக்கியம்

கண் பார்வையைக் கூர்மையாக்க உதவும் 10 ஆசனங்கள்

உலகளவில், கண்ணாடி அல்லது தொடு வில்லை (contact lens) அணிபவர்களின் எண்ணிக்கை மிகுந்த அளவில் அதிகரித்திருப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இயற்கையான முறையில் கண் பார்வையை மேம்படுத்த பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறைகள் உதவுகின்றன. இன்று கண் பார்வைக் குறைப்பாட்டை சரி செய்யும் 10 ஆசனங்கள் பற்றி பார்க்கலாம். 

கண் பார்வையைக் கூர்மையாக்க உதவும் 10 ஆசனங்கள்

கண் பார்வையைத் தெளிவாக்கும் ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வர பார்வையில் முன்னேற்றம் ஏற்படுவதாக ஆய்வு முடிவு அறிவிக்கின்றது.  பார்வை குறைபாடுகளைப் போக்க உதவும் ஆசனங்கள்:

1) பாதஹஸ்தாசனம்

Yoga for eyesight

பாதஹஸ்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

2) திரிகோணாசனம்

yoga for eyesight

திரிகோணாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

3) சிங்காசனம்

yoga for eyesight

சிங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

4) தனுராசனம்

yoga for eyesight

மலச்சிக்கலைப் போக்கி சீரணத்தை மேம்படுத்துவதன் மூலம் செரியாமையால் ஏற்படக் கூடிய பார்வை குறைபாட்டை தனுராசனம் சரி செய்ய உதவுகிறது. 

தனுராசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

5) பவன முக்தாசனம்

yoga for eyesight

சீரணக் கோளாறுகளுக்கான மிகச் சிறந்த ஆசனங்களில் ஒன்றான பவன முக்தாசனம், மலச்சிக்கல் மற்றும் செரியாமையால் ஏற்படக் கூடிய கண்பார்வை குறைபாடுகளை நீக்க உதவுகிறது.

பவன முக்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

6) பஸ்சிமோத்தானாசனம்

yoga for eyesight

பஸ்சிமோத்தானாசனம் கல்லீரலைப் பலப்படுத்துகிறது. மேலும் சீரணக் கோளாறுகளுக்கான சிறந்த நிவாரணமாகவும் விளங்குகிறது. இந்த வகையில் கண் பார்வையை மேம்படுத்த இவ்வாசனம் உதவுகிறது.

பஸ்சிமோத்தானாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

7) விபரீதகரணீ

Yoga for eyesight

அருமையான பலன்கள் பலவும் அளிக்கும் விபரீதகரணீ, கண் பார்வையைக் கூர்மையாக்கவும் உதவுகிறது.

விபரீதகரணீயின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

8) சர்வாங்காசனம்

yoga for eyesight

ஆசனங்களின் அரசியான சர்வாங்காசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

9) மத்ஸ்யாசனம்

yoga for eyesight

செரிமானத்தை மேம்படுத்தும் மத்ஸ்யாசனத்தின் மற்ற பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

10) சிரசாசனம்

Yoga for eyesight

ஆசனங்களின் அரசனான சிரசாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

மேற்கூறப்பட்டுள்ள கண்பார்வையைக் கூர்மையாக்கும் 10 ஆசனங்களுடன் கபாலபதி பிராணாயாமம் செய்து வர இயற்கையான முறையில் கண்பார்வையை மேம்படுத்திக் கொள்ளலாம். சமச்சீரான உணவு உட்கொள்ளுதல், போதுமான அளவு உறக்கம் கொள்ளுதல், சரியான வாழ்க்கை முறை ஆகியவற்றோடு மேற்கூறப்பட்டுள்ள ஆசனங்களை பயின்று வர, கண்ணாடி இல்லாமலேயே சிறந்த கண்பார்வையை பெறலாம்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் 7 அற்புதமான ஆசனங்கள்

உலகளவில் மக்கள் சந்தித்து வரும் உடல், மன நலப் பிரச்சினைகளில் , தலைமுடி இழப்பும் முக்கிய இடம் பெறுகிறது. பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளின்படி, ஆண்களில் இளம் வழுக்கை

Read More »

சீரற்ற மாதவிடாயை சரி செய்யும் 9 அற்புத ஆசனங்கள்

தற்காலத்திய வேலை மற்றும் வாழ்க்கை முறையால் ஏற்படும் பல பாதிப்புகளில் ஒன்று சீரற்ற மாதவிடாய். சமீப வருடங்களில் இப்பிரச்சினை அதிகரித்துள்ளதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.

Read More »

மூட்டழற்சிக்கான 14 ஆசனங்கள்

உலக அளவில் மூட்டழற்சியால் (ஆர்த்ரைட்டீஸ்) பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப வருடங்களில் அதிகரித்திருக்கிறதாக பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் ஆய்வுகள் கூறுகின்றன. மூட்டழற்சியின் வடிவங்கள் நூறுக்கும் மேற்பட்டவை. மூட்டழற்சிக்கான முழுமையான

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்