உடல் மன ஆரோக்கியம்

10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 3

Seated Forward Bend

குறைவான நேரம் உள்ளவர்களையும் உடல், மன நலம் காக்க யோகப்பயிற்சியில் ஈடுபடுத்துவதற்கான முயற்சியே 10 நிமிட யோகப்பயிற்சி தொடர். இன்று நாம் பார்க்கவிருப்பது 10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 3.

10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 1-ஐப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 2-ஐப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 3

இத்தொடரில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்களில் பெரும்பாலானவை கால் மற்றும் மூட்டுகளை பலப்படுத்தக் கூடியவை.

1) பதுமாசனம் / அர்த்த பதுமாசனம் / சுகாசனம்

(1 நிமிடம்)

பதுமாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

2) தண்டாசனம் 

(1 நிமிடம்)

தண்டாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

3) வக்கிராசனம்

(30 வினாடிகள் – வலம், இடம் என பக்கத்திற்கு ஒரு முறை)

வக்கிராசனம் பலன்கள் மற்றும் செய்முறை அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

4) வஜ்ஜிராசனம்

(1 நிமிடம்)

வஜ்ஜிராசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

5) பாலாசனம்

(30 வினாடிகள்)

பாலாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

6) பத்த கோணாசனம்

(30 வினாடிகள்)

பத்த கோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

7) ஜானு சிரசாசனம்

(20 வினாடிகள் – வலம், இடம் என பக்கத்திற்கு ஒரு முறை)

ஜானு சிரசாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

8) பஸ்சிமோத்தானாசனம்

(20 வினாடிகள் – வலம், இடம் என பக்கத்திற்கு ஒரு முறை)

பஸ்சிமோத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

9) சாந்தி ஆசனம்

(2 நிமிடங்கள்)

யோகப்பயிற்சியின் முடிவில் சாந்தி ஆசனம் எனப்படும் இந்த ஓய்வாசனத்தை செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். 10-நிமிட யோகப்பயிற்சியை நிறைவு செய்ய 2 நிமிடங்களாவது ஓய்வாசனத்தில் இருத்தல் அவசியம்.

சாந்தி ஆசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்