“உப்புமாவின் சுவையே அலாதி” என்றால் இந்தப் பக்கத்தை விட்டு வெளியேறக் கூடியவரா நீங்கள்? அது என்னவோ தெரியவில்லை, பெரும்பாலான சிற்றுண்டி வகைகளைப் போல் அல்லாமல் உப்புமா வகைகளுக்குத் தீவிர ஆதரவாளர்களும் உண்டு, தீவிர எதிர்ப்பாளர்களும் உண்டு. மிகச் சுலபமாகச் சில நிமிடங்களில் செய்யக் கூடிய சிற்றுண்டி என்பதால் பெரும்பாலும் சமைப்பவர்களின் அபிமான உணவு இது. உப்புமா சுவையை விரும்பாதவர்களாக இருந்தாலும் Benefits of Little Millet கிடைக்க, சாமை உப்புமா பக்கம் கவனத்தைத் திருப்பவும். ஏனென்றால், இன்று நாம் சாமை உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம்.
சிறுதானியங்களின் நன்மைகள் பற்றிப் பார்க்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
Just as I was browsing Amazon to purchase little millet, I came across this offer. A package of five millets including little millet, this is definitely worth buying. If you are planning to purchase this, you may click on this advertisement. As you are aware, I am an affiliate; still my recommendations are unbiased.
How to Make Little Millet Upma?
Ingredients
- சாமை – 1 ஆழாக்கு
- வெங்காயம் – 2, நடுத்தர அளவு
- தக்காளி – 2, நடுத்தர அளவு
- Salt - as required
- பச்சை மிளகாய் – 2
- Coriander leaves - two teaspoonfuls, chopped
- எலுமிச்சை சாறு – சிறிதளவு (தேவையெனில்)
- தண்ணீர் – 2 ஆழாக்கு. (கீழுள்ள குறிப்பைப் பார்க்கவும்)
To temper:
- நெய் அல்லது நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
- Mustard seeds - 1 teaspoon
- உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
- சிவப்பு மிளகாய் – 2
- Curry leaves - few
Recipe:
- Thoroughly rinse little millet in water.
- Dry roast little millet till its aroma fills the air.
- Transfer the content to another vessel and soak little millet for about 20 minutes.
- Add some ghee or oil in the frying pan and after the ghee / oil turns hot, add tempering ingredients to it.
- Add sliced onions to the pan and saute till onion turns brown.
- Add sliced tomatoes and saute.
- After tomato turns mushy, add some turmeric powder, salt and water. Bring the water to boil.
- Once the water starts boiling add the soaked little millet to the boiling water.
- Mix well and close the lid.
- Saute well at regular intervals.
- Once the water is absorbed, reduce the heat and let the upma be cooked for a few more minutes.
- Check if the upma is cooked, add some coriander leaves and turn off the stove.
- You may add lemon juice after the upma cools a bit.
Note
If you soak little millet in hot water, you can reduce the quantity of water you add to the frying pan to half. Add more water little by little, if needed, while cooking.
If you prefer to have your upma without the grains sticking together, you can reduce water further.
Rama Thamizharasu
Welcome to yogaaatral. I am a yoga therapist, SEO consultant, writer and translator. If you love pets, we invite you to visit our pet blog @ https://voiceofapet.blogspot.com/ and our YouTube Channel https://www.youtube.com/@PetsDiaryPages. We also welcome you to visit our YouTube channel on nature conservatism @ https://www.youtube.com/@letnaturelive1