Effective Essential Oils for Digestion

பல வகையான நோய்களுக்கு செரிமானக் கோளாறு  மூல காரணமாக விளங்குகிறது.  இயற்கையான முறையில் அசீரணக் கோளாறுகளைப் போக்க எசன்சியல் எண்ணெய்கள் உதவுவதை பல்வேறு ஆய்வுகளும் நிரூபிக்கின்றன. முந்தைய பதிவு ஒன்றில் அசீரணத்தைப் போக்கும் ஆசனங்கள் பற்றி பார்த்திருக்கிறோம். இன்று, அசீரணக் கோளாறுகளைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள் பற்றி பார்க்கலாம். அசீரணக் கோளாறுகளைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள் செரிமான மண்டலத்தின் இயக்கத்தைச் சீராக்க உதவும் முக்கிய எசன்சியல் எண்ணெய்கள் சில: 1)  Ginger Essential Oil Source: Photo […]

Benefits of Carbohydrates and Symptoms of Low Carbs in Diet

சமச்சீர் உணவின் நன்மைகள்; பழந்தமிழர் வாழ்வில் சமச்சீர் உணவு பற்றிய எங்களின் முந்தைய பதிவை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். சமச்சீர் உணவின் முக்கிய அங்கங்களில் ஒன்றான கரிநீரகியின் அவசியம், கரிநீரகி குறைபாடால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் கரிநீரகி உணவு வகைகள் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம். கரிநீரகியின் முக்கியத்துவம் Source: Photo by Vie Studio: https://www.pexels.com/photo/a-white-rice-on-a-wooden-spoons-7421198/ உடலுக்கு அதிக அளவில் தேவைப்படும் பேரூட்டச்சத்துகளில் ஒன்றான கரிநீரகி, உடலின் ஆற்றலுக்கு அத்தியாவசியமானது. ஒவ்வொரு கிராம் கரிநீரகியும் 4 […]

Benefits of Balanced Diet; Did Ancient Tamils Follow Balanced Diet?

சமச்சீர் உணவு என்கிற பதம் சமீப வருடங்களில் மிகவும் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், காலம் காலமாக நம் முன்னோர்கள், சமச்சீரான உணவை இயல்பான உணவுப் பழக்கமாகவே வைத்து, சமச்சீரான உணவின் நன்மைகளைப் பெற்று நலமாக வாழ்ந்து வந்தனர். பண்டைய தமிழ் சமூகத்தில் ஐவகை நிலங்களைச் சேர்ந்த மக்களின் உணவே சமச்சீரானதுதான். அறுசுவையும் தினசரி உணவில் இருப்பதை பின் வந்த தமிழர்களின் உணவுமுறையும் உறுதி செய்தது. அவர்களைப் பொறுத்தமட்டில் “எல்லா சத்தும் உடலில் சேரணும்” என்பதே. இன்றைய துரித […]

10 Best Yoga Poses to Improve Eyesight

உலகளவில், கண்ணாடி அல்லது தொடு வில்லை (contact lens) அணிபவர்களின் எண்ணிக்கை மிகுந்த அளவில் அதிகரித்திருப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இயற்கையான முறையில் கண் பார்வையை மேம்படுத்த பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறைகள் உதவுகின்றன. இன்று கண் பார்வைக் குறைப்பாட்டை சரி செய்யும் 10 ஆசனங்கள் பற்றி பார்க்கலாம். கண் பார்வையைக் கூர்மையாக்க உதவும் 10 ஆசனங்கள் கண் பார்வையைத் தெளிவாக்கும் ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வர பார்வையில் முன்னேற்றம் ஏற்படுவதாக ஆய்வு முடிவு அறிவிக்கின்றது.  பார்வை […]

Yoga Poses to Prevent Health Hazards of Prolonged Sitting

பல மணி நேரம் தொடர்ந்து அமர்வதால் உண்டாகும் பிரச்சினைகளைப் பற்றி இதற்கு முந்தைய பதிவில் பார்த்தோம். இன்று நீண்ட நேரம் அமர்வதால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும் ஆசனங்கள் பற்றி பார்க்கலாம். நீண்ட நேரம் உட்காருவதால் ஏற்படும் விளைவுகளைத் தவிர்க்க உதவும் ஆசனங்கள் நீண்ட நேரம் அமர்வதால் உடல் எடை கூடுதல், தொப்பை விழுதல் முதல் இருதயப் பிரச்சினைகள் வரை பல்வேறு உபாதைகள் உருவாகின்றன. கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வருவதால், மேற் குறிப்பிடப்பட்டுள்ள உபாதைகளின் […]

English (UK)