DIY Cumin Adulteration Test at Home Very Easily

கலப்படம் நம்மில் பெரும்பாலானவர்களின் சமையலறையில் எப்போதோ நுழைந்து விட்டது. காய்கள், கனிகள் மூலமாக மட்டுமல்ல மற்ற உணவுப் பொருட்கள் மற்றும் அற்புத மருத்துவ பலன்களைத் தரும் பொருட்கள் மூலமாகவும் கூட. இன்று நாம் பார்க்கப் போவது சீரகத்தில் கலப்படத்தைப் பற்றியும், கலப்பட சீரகத்தால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள் மற்றும் கலப்பட சீரகத்தை எப்படி வீட்டிலேயே கண்டறிவது போன்ற முக்கியத் தகவல்களைப் பார்க்கப் போகிறோம். சீரகம் ஏன் கலப்படம் செய்யப்படுகிறது? உலகம் முழுவதிலுமே பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் சீரகத்துக்கு […]
Why India’s Vultures Are Vanishing and Why It Matters?
1990-கள் தொடங்கி 2006 வரையிலுமான காலக்கட்டத்தில் இந்தியக் கழுகுகளின் எண்ணிக்கையில் 99% அழிந்து விட்டது. இந்தப் பேரழிவினால் வெறுமையானது நம் வானம் மட்டும் அல்ல; நம் சுற்றுச்சூழலும் தான். மனித இனமும் பெரும் பாதிப்பை சந்திக்கிறது. மாயாவி கொலைகாரன் கழுகுகளின் அழிவுக்குக் காரணம் டைக்லோஃபெனாக் என்னும் ஒரு எளிய மாத்திரை. கால்நடைகளுக்கு ஏற்படும் வலி, வீக்கம், காய்ச்சல் ஆகியவற்றிற்குப் பரிந்துரைக்கப்படும் மாத்திரை இது. இற்நத மாடுகளின் உடலில் இந்த மருந்தின் கூறுகள் தங்கி விடுகிறது. உடலில் டைக்லோஃபெனாக் […]
10 Animals That Went Extinct in the Last Century

விலங்கினங்கள் அழிந்து வருவதைப் பற்றித் தொடர்ந்தும் நாம் கேட்டுத்தான் வருகிறோம். கடந்த நூறு ஆண்டுகளில் மட்டுமே பல அரிய வகை விலங்குகள், அதுவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த பூமியில் வாழ்ந்து வந்த விலங்குகள் முற்றிலுமாய் அழிந்து போயிருக்கின்றன. இத்தகைய பேரழிவிற்குக் காரணம் மனிதர்களின் செயல்பாடுகளே. மனிதர்கள் உருவாகும் முன்னரே இந்த விலங்குகள் பூமியில் வாழ்ந்தன. ஆனால் மனிதர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய சில ஆயிரம் ஆண்டுகளில், இவை பூமியில் இருந்து முழுமையாக மறைந்தன. இது இயற்கையின் தவறால் […]
How Everyday Plastic Is Harming Wildlife – and 5 Eco Swaps That Make a Difference

விலங்குகளைக் கொல்லும் நம் தினசரி பழக்கங்கள் பற்றியும் நாம் உடனடியாக செய்ய வேண்டிய 5 எளிய மாற்றங்கள் பற்றியும் இந்தக் கட்டுரை விளக்குகிறது. ஒரு Amazon affiliate-ஆக, இந்தப் பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்களில் தகுதி பெறும் விற்பனைகள் மூலமாக எனக்கு ஒரு சிறு தொகை கிடைக்கும். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருளும் — அது பையோ, பாட்டிலா, ஸ்ட்ராஃவா —அது ஆற்றிலோ, கடலிலோ, காட்டிலோ கலந்து விடும். எங்கே அது கலந்தாலும், விலங்குகளுக்கான பாசக்கயிற்றை வீசி […]
Yoga for Autism - Research Based Benefits and Practical Tips

ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு யோகா எவ்வாறு உதவுகிறது என்பதை ஆய்வுகளின் அடிப்படையில் இக்கட்டுரை விளக்குகிறது. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான செல்வம். சில குழந்தைகளின் உலகத்தைப் புரிந்து கொள்ள சிறிது கூடுதலாக நாமே நம்மை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். அப்படியான ஒரு நிலைதான் ஆட்டிசம் கொண்ட குழந்தைகளிடம் நாம் எடுக்க வேண்டும். அவர்கள் பேசும் மொழி, உணரும் வழி, அணுகும் பாணி—அவை அனைத்தும் தனித்துவத் தன்மை கொண்டவை. ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு யோகப்பயிற்சி உதவுவது ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. […]