Most Effective Mudras for Headaches Including Migraine

பொதுவாக, ஹார்மோன் பிரச்சினைகள், அசீரணம், மத்திய நரம்பு மண்டல பிரச்சினை என தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும் முத்திரை பயிற்சிகள் மூலமாகத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெற முடியும்.  முந்தைய பதிவு ஒன்றில் அய்ந்து விரல்களும் அய்ந்து மூலகங்களோடு தொடர்பு கொண்டது என்பது பற்றிப் பார்த்திருக்கிறோம். இன்று மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் முத்திரைகள் பற்றிப் பார்க்கலாம். மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் முத்திரைகள் முத்திரைகளில் சில, ஹார்மோன் பிரச்சினைகள், அசீரணம், மன அழுத்தம் , ஆகியவற்றைப் […]

Health Benefits of Tulsi Essential Oil

துளசி எசன்சியல் எண்ணெயின் பலன்கள்  பலவும் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. சளி, இருமல் போக்குதல், சரும நலன் பாதுகாத்தல் முதல் நினைவாற்றலை வளர்த்தல் வரையிலான துளசியின் மருத்துவ குணங்களைப் பற்றிப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். (Photo by Mikhail Nilov from Pexels) துளசி எசன்சியல் எண்ணெயின் பலன்கள் துளசி எசன்சியல் எண்ணெயின் மருத்துவ குணங்களில் சில: சளியைப் போக்குகிறது மூச்சுக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது தலைவலி, வயிற்று வலி உள்ளிட்ட வலிகளைப் போக்க உதவுகிறது நோய் […]

Best Yoga Poses for Insomnia

இரவில் ஆழ்ந்த உறக்கம் கொள்ளாதவர்களை நோய்கள் பீடிக்கும் என்பதை அன்றே சித்தர்கள் பின்வரும் பாடல் மூலம் கூறியுள்ளனர். “சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக் கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை நம்பிக் காண்.” அதாவது, வேட்டை நாய்கள், இரையைக் கவ்வுவது போல, இரவில் ஆழ்ந்த உறக்கம் கொள்ளாதவர்களை புத்தி மயக்கம், தெளிவின்மை, அய்ந்து புலன்களிலும் சோர்வு, செரியாமை, மலச்சிக்கல் போன்ற நோய்கள் எளிதில் பற்றிக் கொள்ளும் என்று சித்தர்கள் […]

The Benefits I Experienced After Reverse Walking for A Week

பின்னோக்கி நடப்பதா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால், பின்னோக்கி நடத்தல் அற்புதமான பலன்களைத் தரும் ஒரு பயிற்சி. 100 அடிகள் பின்னோக்கி நடப்பது 1000 அடிகள் முன்னோக்கி நடப்பதற்கு சமம் என்று கூறப்படுகிறது. பல வருட காலம் சில முறை தொடங்கியும் ஒரு முறை கூடத் தொடர்ந்து பின்னோக்கி நடைப்பயிற்சி செய்ய ஏனோ சாத்தியப்படவில்லை. சென்ற ஞாயிறன்று முதல் கட்டமாக ஒரு வாரம் பின்னோக்கி நடைப்பயிற்சி செய்தே தீருவது என்ற முடிவோடு தொடங்கினேன். இன்றோடு ஒரு வாரமும் […]

Amazing Health Benefits of Turmeric Essential Oil

முந்தைய பதிவு ஒன்றில் சளி, இருமல் போக்குதல் முதல் புற்று நோய் தவிர்ப்பு வரையிலான மஞ்சளின் மருத்துவ குணங்கள் பற்றி பார்த்திருக்கிறோம். மஞ்சள் தரும் நன்மைகள் போலவே மஞ்சள் எசன்சியல் எண்ணெயின் பலன்கள் அனைத்தும் அபாரமானவை. மஞ்சள் எசன்சியல் எண்ணெயின் நன்மைகள் மஞ்சள் எசன்சியல் எண்ணெய் தரும் நன்மைகளில் முக்கியமான சில: சளி, இருமலைப் போக்குகிறது. வாயுத் தொல்லையைப் போக்குகிறது; செரிமானத்தைத் தூண்டுகிறது. நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளைத் தூண்டுகிறது. நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது. பரு, கரும்புள்ளிகளைப் […]

English (UK)