The Most Effective Yoga Poses for Acid Reflux

அமிலப் பின்னோட்ட நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சமீப வருடங்களில் மிக அதிகமாகி வந்திருக்கிறது. நோர்வேயில் எடுக்கப்பட்ட நீண்ட கால ஆய்வின் மூலம் அமிலப் பின்னோட்ட நோய் பத்து வருடங்களுக்கு முன் இருந்ததை விட 50 சதவீதம் கூடியிருப்பதாக அறிய முடிகிறது. இந்த ஆய்வின் முடிவு வெளிவந்தே பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அமிலப் பின்னோட்ட நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் அமிலப் பின்னோட்ட நோய் உண்டாவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று […]
Amazing Health Benefits of Hill Walking

வீட்டு மொட்டை மாடி, பூங்கா, சாலை என நடைப்பயிற்சி செய்வது பல வகையான இடங்களில் என்றாலும் இவை அனைத்திற்கும் பொதுவான சில பலன்கள் இருப்பதை நாம் அறிவோம். அது போலவே, இவை ஒவ்வொன்றுக்குமே பிரத்தியேகமான பலன்களும் உண்டு. இந்த வரிசையில் மலையேற்றப் பயிற்சிக்கு முக்கிய இடம் உண்டு. நம் வசிப்பிடத்திற்கு அருகில், வாரம் ஒரு முறை அல்லது இரு முறை செல்லக் கூடிய தொலைவில் மலைகளோ சிறு குன்றுகளோ இருந்தால், அச்சிறந்த வாய்ப்பைத் தவற விடாது பயன்படுத்துவது […]
16 Most Effective Yoga Poses for Heart Health

யோகாசனம் பயில்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் உலகளவில் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறான ஆய்வுகள் மூலம் இருதய நலனைப் பாதுகாக்க யோகப்பயிற்சி உதவுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்று இருதய நலனைப் பாதுகாக்கும் 16 ஆசனங்கள் பற்றிப் பார்க்கலாம். யோகா எவ்வாறு இருதய நலனைப் பாதுகாக்கிறது? இருதயத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதன் மூலமும் இருதய நோய்களுக்கான பெரும்பாலான காரணிகளைத் தவிர்ப்பதன் மூலமும் யோகா இருதய நலனைப் பாதுகாக்கிறது. யோகா இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. உயர் இரத்த அழுத்தம் இருதயத்தில் பாதிப்பை […]
Mudras for Constipation

முந்தைய பதிவு ஒன்றில் மலச்சிக்கலைப் போக்கும் ஆசனங்கள் பற்றி பார்த்திருக்கிறோம். இன்று மலச்சிக்கலைப் போக்கும் முத்திரைகள் குறித்துப் பார்க்கலாம். மலச்சிக்கலைப் போக்கும் முத்திரைகள் மலச்சிக்கலைப் போக்கும் முக்கிய முத்திரைகளில் சில: 1) சூரிய முத்திரை சூரிய முத்திரை உடல் சூட்டைக் குறைக்கும். உடல் வலிமையை அதிகரிக்கும். மேலும் இது அதிகக் கொழுப்பைக் கரைக்கும் முத்திரை ஆகும். சூரிய முத்திரையை காலை, மாலை என இரு வேளை, வேளைக்கு 15 நிமிடம் வரை பயிலலாம். இம்முத்திரையை நடந்து கொண்டும் […]
12 Best Essential Oils for Neck Pain Relief

முந்தைய பதிவு ஒன்றில் கழுத்து வலிக்கான காரணங்கள் மற்றும் கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள் பற்றியும் பார்த்தோம். கழுத்து வலியைப் போக்கும் முத்திரைகள் குறித்தும் பதிவை வெளியிட்டிருக்கிறோம். கழுத்து வலியைப் போக்க எசன்சியல் எண்ணெய்கள் உதவுவதாக ஆய்வு மூலம் நிரூபணமாகியுள்ளது. இன்று கழுத்து வலியைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்கள் பற்றிப் பார்க்கலாம். கழுத்து வலியைப் போக்க எசன்சியல் எண்ணெய்கள் எவ்வாறு உதவுகின்றன? Photo by Karolina Grabowska: https://www.pexels.com/photo/bottle-of-beauty-oil-and-big-green-leaf-4465969/ குறிப்பிட்ட எசன்சியல் எண்ணெய்களில் உள்ள anti-inflammatory, antispasmodic, […]