Dear Readers,
Thank you for your continued interest in yogaaatral.com. We have created a poll to help us understand your needs better. We hope you will just give us a few minutes by checking the appropriate boxes. We look forward to hearing your views. Thank you.
4 responses
தங்கள் யோகாசன செய்முறைகள் எளிதாக உள்ளது. தொடர்ந்து பதிவிடவும்.
நன்றி, வணக்கம்.
தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து பதிவிடுகிறோம். நன்றி.
🙏sir,உங்களுடைய பணி மிகவும் அளப்பறியது sir,ஆசனம் கொஞ்சம் தெரியும் அதை தினமும் நான் செய்து கொண்டிருக்கிறேன், நீங்கள் அனுதினமும் எங்களுக்கு அனுப்புவது வெறும் ஆசனம் மட்டும் அல்ல,ஒவ்வொரு ஆசனத்தைப் பற்றி இவ்வளவு விரிவாக அனுப்புவீர்கள் என்று நான் சிரிதும் எதிர்பார்க்க வில்லை.அதன் பயன்களை பார்க்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது. அதனால் நோட்டில் எல்லாவற்றையும் எழுதி வருகிறேன்.மிகவும் நன்றிங்க sir, உங்கள் பணி தொடர எல்லாம் வள்ள பிரபஞ்சத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம். உங்களின் ஈடுபாடு எங்களுக்கு பெரும் ஊக்கமாக இருக்கிறது. அனைத்தையும் எழுதி வருவதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்; இது உண்மையிலேயே பிரமிப்பாக இருக்கிறது. உங்களின் வாழ்த்துகளுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.