உடல் மன ஆரோக்கியம்
Yoga Poses

இன்று ஒரு ஆசனம் (47) – பார்சுவ பகாசனம் (Side Crow Pose)

வடமொழியில் ‘பகா’ என்பது நாரையைக் குறிக்கும் சொல். ஆனால், பகாசனம் என்பது Crow Pose என்றும் Crane Pose என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால், இரண்டும் வெவ்வேறு ஆசனங்கள். காகாசனத்தில் கைகள் மடிக்கப்பட்டிருக்கும்; பகாசனத்தில் கைகள்

மேலும் வாசிக்க »
Yoga Poses

இன்று ஒரு ஆசனம் (46) – பார்சுவ உபவிஸ்த கோணாசனம் (Side Seated Angle Pose)

வடமொழியில் ‘பார்சுவ’ என்றால் ‘பக்கம்’, ‘உபவிஸ்த’ என்றால் ‘அமர்ந்த’ மற்றும் ‘கோணா’ என்றால் ‘கோணம்’ என்று பொருள். பக்கவாட்டில் கால்களை நீட்டி அமர்ந்திருக்கும் கோணத்தால் இந்த ஆசனம் இப்பெயரைப் பெற்றது. பார்சுவ உபவிஸ்த கோணாசனம்

மேலும் வாசிக்க »
Yoga Poses

யோகா பயில்வதற்கான விதிமுறைகள்

யோகா பயில்வதற்கான விதிமுறைகள் இங்கு கூறப்பட்டுள்ளன. இனி வரும் நாட்களில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் வைத்து ஆசனப் பயிற்சியை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். காலியான வயிறுடன்தான் ஆசனம் செய்ய வேண்டும். மலம் கழித்த

மேலும் வாசிக்க »
Yoga Poses

இன்று ஒரு ஆசனம் (45) – உத்தித நமஸ்காராசனம் / உத்தித மாலாசனம் (Extended Leg Squat Pose)

வடமொழியில் ‘உத்தித’ என்றால் ‘நீட்டுதல்’, ‘நமஸ்கார’ என்றால் ‘வணக்கம்’ என்று பொருள். இந்த ஆசனத்தில் ஒரு கால் நன்றாக நீட்டப்பட்டு இரு கைகளால் வணக்கம் சொல்வதால் இந்தப் பெயர் பெற்றது. இது மாலாசனத்தின் ஒரு

மேலும் வாசிக்க »
Yoga Poses

இன்று ஒரு ஆசனம் (44) – மாலாசனம் / நமஸ்காராசனம் (Garland Pose / Squat Pose)

வடமொழியில் ‘மாலா’ என்றால் மாலை, ‘நமஸ்காரம்’ என்றால் வணக்கம். அதாவது இந்த ஆசனத்தை செய்யும் போது உடல் மாலை வடிவில் இருப்பதால் மாலாசனம் என்றும் இதில் வணக்கம் சொல்வதால் நமஸ்காராசனம் எனவும் அழைக்கப்படுகிறது. இது

மேலும் வாசிக்க »
  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்